பிள்ளைகள் வழியில் பெருமை சேரும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்கால நலன் கருதி சேமிப்பீர்கள். அணிகலன்கள் சேர்க்கை உண்டு.
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிட்டும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். அலைபேசி வழியில் அனுகூலச் செய்திகள் வந்து சேரலாம். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். கூட்டுத் தொழிலில் மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடரும் எண்ணம் உருவாகும்.
பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடும் நாள். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். உறவினர்களின் வருகை உண்டு.
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காணவேண்டிய நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வியாபார விரோதம் அகல விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பாகப்பிரிவினை நல்ல முடிவிற்கு வரும்.
மன மாற்றத்தால் மகிழ்ச்சி காணும் நாள். ஆடம்பரச் செலவுகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களைத் தேடி வரலாம்.
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் திருப்பங்கள் உருவாகும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடர முன்வருவீர்கள்.
சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்போடு செயல்படும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை விற்பது பற்றிச் சிந்திப்பீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.
நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். ஒரு வழியில் சிக்கனமாக இருந்தாலும், மற்றொரு வழியில் செலவு உருவாகலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
இடமாற்றம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.
உத்தியோக அனுகூலம் ஏற்படும் நாள். உறவினர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.