Loading...
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் போதான வைத்தியசாலையான நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அரசுடமையாக்கப்படுகின்றது.
வைத்தியசாலையை அரசுடமையாக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதால் வைத்தியசாலையை 15ஆம் திகதி ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக செயற்படும் நபர்கள் தொடர்பில் விசாரணை செய்தல், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குறுகிய நோக்கங்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றிற்காகவே இவ்வாறு போராட்டம் நடத்தப்படுவதாகவும் வைத்தியசாலையின் தலைவர் கூறியுள்ளார்
Loading...