Loading...
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி தங்கியுள்ளனர்.
Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே ஏதாவது சர்ச்சை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நிகழ்ச்சி ஆரம்பமான முதலில் இருந்தே மக்கள் தங்கள் கருத்துகளையும், சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சில ஹிந்து அமைப்பு அந்த தொலைக்காட்சி உள்ள இடத்திற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என போராட்டம் செய்து வருகிறார்களாம். இதனால் அங்கு பெறும் பரபரப்பு நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Loading...