Loading...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அவரது குடும்பமே முட்டுக்கட்டை போடுவதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
சமீபத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரது பேச்சு விவாதமானது. இந்நிலையில் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Loading...
ஆனால் வயதாகிவிட்டதால் அரசியல் வேண்டாம் என ரஜினியின் குடும்பத்தினர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்களாம்.
இதற்கிடையே தான் அரசியலுக்கு வந்தாலும் நூறு சதவீதம் குடும்பத்தின் தலையீடு இருக்காது என ரஜினி கூறியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...