Loading...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அரசியலில் சர்ச்சை நிலை தொடர்கின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Loading...