Loading...
நிலாவெளி கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் நீரில் அடித்து செல்லப்பட்ட போது பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இந்த நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Loading...
21 முதல் 28 வயதுடையவர்களே அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த நான்கு பேரும் திருகோணமலையில் இருந்து சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த நான்கு பேரில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...