Loading...
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு கடோல் கலே பிரதேசத்தில் எட்டு மாத குழந்தை ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை இறந்துள்ளது.
உமேசா சிஹாரா பீரிஸ் என்ற குழந்தையே டெங்கு காய்ச் சலினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது.
Loading...
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தை முதலில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டே இறந்துள்ளது.
நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி பிரேத பரிசோத னையின் அடிப்படையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளார்.
Loading...