தல ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்த்த விவேகம் படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை’ விடுதலை பாடல் வெளியானது.சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இயக்குநர் சிவா எழுதிய ” தலை விடுதலை ” பாடல் வலைத்தளத்தில் வெளியானது. இந்த பாடலுடைய வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியகின்றது.
இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் பாடல் வரிகளை எழுதியவர் இயக்குநர் சிவா.இதுவே இவருடைய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.
விவேகம் படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை’ விடுதலை பாடல் வெளியானது
Loading...
Loading...
Loading...