Loading...
பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கினார் . படம் சரியாக போகவில்லை .இருப்பினும்
சில வருடங்கள் கழித்து கோலிசோடா படத்தை இயக்கி மிக பெரும் வெற்றியை ருசித்தார் .பிறகு விக்ரமை வைத்து பத்து என்றதுக்குள்ள படம் தோல்வியை தழுவியது.
சில வருடங்கள் கழித்து கோலிசோடா படத்தை இயக்கி மிக பெரும் வெற்றியை ருசித்தார் .பிறகு விக்ரமை வைத்து பத்து என்றதுக்குள்ள படம் தோல்வியை தழுவியது.
Loading...
இத்தனையடுத்து கோலிசோடா ஸ்டைலில் கடுகு என்ற படத்தை எடுத்தார். படம் சுமாராக ஓடியதால் தற்பொழுது கட்டாய வெற்றியை தர வேண்டிய சூழலில் இருக்கிறார் விஜய் மில்டன்.
இதனால் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டார். இதனை சத்தமில்லாமல் ஷூட்டீங்கை தொடங்கிய விஜய்க்கு இயக்குநர் சுசீந்திரன் வாழ்த்து தெரிவிக்க அனைவருக்கும் ரகசியம் தெரிந்துவிட்டது.
Loading...