Loading...
நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 17ம் திகதி இரவு நடிகை பாவனா படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் திருச்சூரிலிருந்து கொச்சி திரும்பிக் கொண்டிருந்த போது பல்சர் சுனி கும்பலால் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.
Loading...
இந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக செய்திகள் பரவின.
நடிகை பாவனாவை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கில் ஏற்கனவே பல்சர் சுனி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது, வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading...