Loading...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள், ஜி.எஸ்.டி மற்றும் பல விதமான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து ஸ்ருதிஹாசனிடம் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கேட்டதற்கு நான் அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை, பார்க்க நேரமும் இல்லை என கூறியுள்ளார்.
Loading...
மேலும் ஆனால் என்னால ரொம்ப நேரத்துக்கு ஒரே இடத்துல இருக்க முடியாது. ஒரு ஊர்லயே ரெண்டு நாளைக்கு மேல இருக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.
சமுகம் சார்ந்த பொது விஷயங்களில் வெளிப்படையாக கருத்து கூறுபவர்களில் என் அப்பாவும் ஒருவராக இருப்பது பெருமையளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Loading...