இந்த பேரழகியின் வயது அறுபத்தி ஒன்று என்றால் நம்புவீர்களா..?
ஆனால் அது தான் உண்மை நம்புங்க பாஸ். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோயின்.
அப்போது இவருக்கு, சீன சாமியார் ஒருவர் அழகின் ரகசியம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார்.
காலை இரவு இரண்டு முறை உறவு வைத்துக் கொண்டால் மனதில் உள்ள அழுத்தங்கள் எல்லாம் விலகி விடும். மனம் எப்போதும் காற்றில் பறப்பது போன்று இருக்கும். இளமை தங்கிவிடும் என்றார்.
இதை வேத வாக்காக எடுத்துக் கொண்ட லியூ காலை எழுந்து ஒரு முறை . இரவு தூங்கப் போகும் முன்பு ஒரு முறை கணவரோடு உறவு கொள்ளவதை வழக்கமாக்கினார்.
90களில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தொழிலில் கவனம் செலுத்தியவர், 2004ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். சினிமா, தொழிலதிபர் என கலக்கினார்.
திடீரென்று வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிறைக்கு சென்ற இவர், துவண்டுவிடாமல் மீண்டும் 2004 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
61 வயதிலும் பேரழியாக ஜொலிப்பதற்கு காரணம், தனது உடலை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று கூறப்பட்டது, ஆனால் இதனை லியூ இல்லை எனு சாதிக்கிறார்.
நல்ல தாம்பத்தியம் தான் என் அழகின் ரகசியம் என்கிறார். அசத்துங்க மேடம்.