Loading...
தணிக்கை என்ற பெயரில் , வட்ஸ்அப் மூலமாக அனுப்பப்படும் குறியாக்கம் செய்யப்பட்ட தகவல்கள் அனுப்புவதில் , சீனாவில் இடையூறுகள் வருவதாக செய்திகள் கசிந்துள்ளன .
குரல் வழித் தகவல்களும் , படங்களும் ஒரு தனியார் மெய்நிகர் பிணையம் (Virtual Private Network) இன்றி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் .
Loading...
இன்று புதன் காலை , சேவை வழக்கம்போல் இருந்தாலும் , பிற்பகுதியில் தடைபட்ட சேவையே காணப்படுகின்றது என்று தெரிவிதுள்ளர்கள் .
சீன அரசு தாம் எதையும் தடை செய்யவில்லை என்றே கூறுகின்றது . வட்ஸ்அப் நிறுவனமும் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை .தொழில் நுட்பக் கோளாறுகள் இருப்பதாகவும் பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை .
Loading...