Loading...
மீசாலையில் புதுமையான திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜேர்மனியில் இருந்து வந்த இருவர் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
Loading...
மணமகனும், மணப் பெண்ணும் மாட்டு வண்டியில் ஆலயத்துக்கு வந்தமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மணமகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், மணமகன் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Loading...