Loading...
அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
1. ஆயுள் நீடிக்கும்.
2. நோய்கள் விலகும்.
3. குழந்தை செல்வம் கிடைக்கும்.
4. செல்வ செழிப்பு ஏற்படும்
5. விரும்பியது கை கூடும்.
ஏற்படும் தோஷங்கள் :
Loading...
தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் வருமாறு:-
1. குடும்பத்தில் அமைதி இருக்காது.
2. திருமணங்கள் தாமதம் ஆகும்.
3. குழந்தை பாக்கியம் இருக்காது.
4. செல்வ செழிப்பு தடைப்படும்.
5. எப்போதும் இடையூறு காணப்படும்.
Loading...