நேற்றய தினம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வெறியில் வீட்டிலும் மரக்காலையிலும் சண்டை பிடித்த முன்னாள் போராளி ஒருவர் எல்லாரும் பொறுங்கோ செய்கிறன் வேலை என்று சொல்லி வீதியில் அடாவடி செய்த போது தட்டிக்கேட்ட நீதிபதியின் பாதுகாப்பு பொலிசின் துப்பாக்கியை பறித்து வயிற்றில் சுட்ட பின்னர் வழிப்போக்கரின் மோட்டர் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றார்.
இதன் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழந்தார். சில நேரம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியை பறிக்க வரும் போது குறித் முன்னால் போராளியை சுட்டுக் கொண்றிருந்தால் இன்று யாழ்ப்பாணத்தின் நிலை எப்படி இருக்கும்?
இப்போ இறந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி சொல்லுபவனை விட எத்தனை பேர் பொலிஸ்காரனை உள்ள போடும் வரை உண்ணாவிரதம் இருந்திருப்பாங்கள்!!!
தமிழன் இதை உணருவானா தேசியம் பேசும் பலர் இதைற்கு என்ன பதில்….