Loading...
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பதிவேற்றியுள்ளார்.
Loading...
மேலும், “பணியிலிருக்கும் போது சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமே.
இந்த நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...