Loading...
வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்த போது அவரை பொலிஸில் ஒப்படைக்காமல் தப்பிக்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனிடம் வாக்குமூலம் பெருமாறு கைட்ஸ் நீதிமன்றம் ரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
தற்போது இந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்ததை தொடர்ந்து விஜய கலாவிடம் வாக்குமூலம் பெருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...