Loading...
பிரான்சின் தெற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவி வருவதால் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலா தலமான செயின்ட் டிரோபஸ் பகுதி அருகே காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...
சுமார் 10,000 பேர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4,000 தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் காட்டுப்பகுதிக்கு விரைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Loading...