Loading...
வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே கிடைக்கும் அரிய பொக்கிஷம். அதனை சரியான முறையில் எமக்கு பிடித்தவாறு வாழ்ந்து அனுபவித்துவிடல் வேண்டும்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தே எமக்கான வாழ்வை எமக்கு பிடித்த மாதிரி வாழ தவறி விடுகின்றோம்.திருமணம் , தொழில் இந்த இரண்டுமே எமக்கு பிடித்த மாதிரி அமைய வேண்டும்.
Loading...
இல்லையேல் வாழ்க்கையே நரகமாகிவிடும்.திருமண மண்டபத்தில் மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியதும் காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் கூறிய வினோத சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
Loading...