Loading...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் முடிவுக்கு வந்துள்ளன என்று பிரதி மன்றாடியார் தெரிவித்தார்.
எதிரி தரப்பு சாட்சியங்களை முன்வைக்கலாம் என்று தீர்ப்பாயம் அனுமதி கொடுத்துள்ளது.
அவர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சத்தியப் பிரமாணம் செய்து சாட்சியமளிக்க முடியும். இதன்போது அவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எதிரிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்க முடியும். அதன்போது குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
Loading...
வெளியாள்களைத் தங்களுக்கு சார்பாக சாட்சிங்களாக இணைக்க முடியும்.
எதுவும் மேற்கொள்ளாது மௌனம் காக்கலாம் என்று தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தீர்ப்பாயம் தற்போது 10 நிமிட கால அவகாசம் வழங்கியுள்ளது.
Loading...