Loading...
நான்கு வேதங்களிலும் சுமார் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பீஜாட்சர மந்திரங்கள் எனப்படும் இவற்றுள் மிக உயர்வானவை காயத்ரி மந்திரம்.
‘ஓம் பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந பிரசோதயாத்’
Loading...
‘பூர் எனப்படும் பூலோகம், பவ எனப்படும் புவர்லோகம்(இடைலோகம்), சுவஹ எனப்படும் சொர்க்கலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து எங்கெங்கும் மூலாதாரமாய் நிறைந்து உயிர்கள் யாவும் உடல், ஆன்ம மற்றும் தெய்வீக நிலையில் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்த போற்றுதலுக்குரிய தெய்வீக பேரொளியை நாம் தியானிப்போம். அந்த மேலான தெய்வம் நம் அறிவுக்கு என்றென்றும் ஒளியூட்டட்டும்’ என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
Loading...