Loading...
எலும்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைக் குழந்தைகளை பெங்களூர் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் கடும் போராட்டத்தின் மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.
எலும்பு மச்சை நோய் எனப்படும் வித்தியாசமான நோயினால் இலங்கைக் குழந்தைகள் 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய உறவினர்களின் உறுப்புக்கள் எதுவும் பொருந்தாமல் இருந்துள்ளது.
Loading...
எனினும், உறவு முறையற்ற வெளியார்களின் உறுப்புக்கள் பொருந்தியதன் காரணமாக இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக வைத்தியர் சுனில் பாத் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு இந்தியா – பெங்களூர் வைத்தியசாலையில் சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...