Loading...
யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் வித்தியாசமான குழப்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்து வழக்கு ஒன்றுக்கு பிரதிவாதியாக வந்த முஸ்லீம் பெயருடைய பெண் ஒருவர் கழுத்தில் தாலி மற்றும் பொட்டு அணிந்து வந்திருந்ததால் ஊர்காவற்துறை நீதவானுக்கு அப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அப்பெண்ணின் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி அப் பெண் முதலில் முஸ்லீம் ஒருவரை காதலித்து மணம் முடித்ததாகவும் அப்போது பெயரை மாற்றியதாகவும் தெரிவித்தார்.
Loading...
அதன் பின்னர் அந்த முஸ்லீம் நபரை விட்டுவிட்டு இன்னொரு கலியாணம் கட்டியதாகவும் இருப்பினும் பெயரை மாற்றவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது தொடர்பாக முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Loading...