Loading...
சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
Loading...
உணவுக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று காலை 6.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு சுமார் நான்கு மணிநேர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...