Loading...
மின்சாரம் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் பொலனறுவை, புலஸ்திகமவில் இன்று நடந்துள்ளது.
Loading...
34 வயதுடைய தாயும், 6 வயது மகனுமே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Loading...