Loading...
தக்காளி சாப்பிடுவது ஆபத்தானது அல்ல, ஆனால் அதுவே அதிகளவில் எடுத்துக் கொண்டால் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
Loading...
தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?
- தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.
- அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.
- கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது கிட்னியின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.
- டயேரியா பாதிப்பு இருப்பவர்கள், உணவில் தக்காளியை சேர்க்க கூடாது. ஏனெனில் அது டயேரியாவை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும்.
- தக்காளியில் அதிக அளவு லைகோபென் உள்ளது. எனவே அதிகமாக தக்களியை சேர்த்துக் கொண்டால், சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
- ஆசிட் நிறைந்த உணவு வகையில் ஒன்றான தக்காளியை அதிகம் சாப்பிட்டால், சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.
- தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது, எனவே உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாகும்.
- தக்காளி ஒற்றைத் தலைவலி பிரச்சனையை உண்டாக்கும். எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Loading...