Loading...
சமூகவலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென வேலை செய்யாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பிரச்சனை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது.
Loading...
ஆனால், தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...