Loading...
கெலி-ஆன் விரேட், எமிலி விரேட் மற்றும் மெலிசா விரேட் ஆகிய மூன்று சகோதரிகள் 44- மணித்தியாலங்களிற்குள் தங்கள் குழந்தைகளை பிரசவித்த வினோத சம்பவம் கனடாவின் மொன்றியல் பகுதியில் நடந்துள்ளது.
இச்சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட மூவரும் இவர்களை ஈர்ப்புடன் அழைப்பதற்காக சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் என குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
தங்கள் மூன்று பிள்ளைகளையும் நண்பர்களாக வளர்க்க ஒத்துக்கொண்டுள்ளதுடன் மூவரையும் ஒரே பாடசாலையில் சேர்ப்பதெனவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
Loading...