Loading...
“ஹார்வே” எனும் பெயர் கொண்ட சூறாவளி தற்போது டெக்ஸ்சாஸ் கரையோரப் பகுதிகளை மிரட்டி வருகின்ற நிலையில் கனடாவும் தாக்கப்படலாம் என வானிலை கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கனடாவையும் தாக்குமென எதிர்பார்க்கவில்லையென வானிலை கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எனினும் “இர்மா” என்ற இரண்டாவது சூறாவளி உருவாகினால் கனடாவும் தாக்கப்படலாம் என இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...
அத்துடன், புளோரிடாவின் கிழக்கு கரையோரமாக இது உருவாக வாய்ப்புண்டு என குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவின் டார்த்மவுத் என்னும் இடத்திலுள்ள வானிலை அவதான நிலையத்தில் இருந்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“இர்மா” என்ற இரண்டாவது சூறாவளி வார முடிவில் வெளிக் கிளம்பலாம் என வானிலை கணிப்பாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...