Loading...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொல்காவெல தொகுதியின் புதிய அமைப்பாளராக அநுராத சம்பத் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொல்காவெல தொகுதி அமைப்பாளராக இருந்த ஜயரத்ன ஹேரத், குருணாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதாக அறிவித்திருந்தார்.
Loading...
இதையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொல்காவெல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இன்று முற்பகல் அவர் நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தொகுதியின் புதிய அமைப்பாளராக அநுராத சம்பத் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...