உயிரை காப்பது உங்கள் வேலையா / எடுப்பது உங்கள் வேலையா? என நுாலில் செய்தி ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த சகோதரி பிரசவத்துக்காக மட்டக்களப்பு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை வைத்தியசாலையில் உதவிக்கு யாருமில்லாமல் பாதுகாப்பிற்காக துணைக்கி இல்லாமல் நிருவாகம் கவனித்துகொள்ளும் என்று சொல்லி யாரும் துணைக்கு இல்லாமல் செய்து அன்றயதினம் இச் சகோதரி கட்டிலில் இருந்து கீழே பரிதாபகரமாக விழுந்து இருக்கிறார் யாரும் கவனிக்க வில்லை உடனடியாக.
குழந்தையும் இறந்து இவருக்கு தலை பின்புறம் அடிபட்டதில் இவரும் இறந்துள்ளார். எனவே நாளை இன்னும் ஒரு தாய்க்கு இந்தநிலை வராமல் தடுக்கவேண்டும் இதனால் பிரசவ காலத்தில் கனவனையோ அல்லது யாரோ ஒருவரை கூட பாதுகாப்பிற்கு இருப்பதர்க்கு அனுமதியுங்கள் நோயாளிகளின் அருகே துணைக்கி ஒருவரை கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.
இத்தாயும் சிசுவும் ஆத்ம ஈடேற்றம் பெற இறைவணை நிணைந்து நல்ல ஆசிகளை தூய உணர்வுகளை வழங்குவோமாக கண்ணீர் அஞ்சலி வைத்தியசாலையின் கவனக்குறைவால் தாய் மற்றும் குழந்தை உயிரிழப்பு வைத்திய சாலை நிருவாகமே உயிரை காப்பது உங்கள் வேலையா / அழிப்பது வேலையா?
இந்த சகோதரி பிரசவத்துக்காக மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கார் அதன் போது வைத்தியசாலையில் உதவிக்கு யாருமில்லாமல் அனைவரும் அனுப்பப்பட்டிருக்கார்கள் நிருவாகம் கவனித்துகொள்ளும் என்று சொல்லி அன்றயதினம் இச்சகோதரி கட்டிலில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார் யாரும் கவனிக்க வில்லை உடனடியாக.
குழந்தையும் இறந்து இவருக்கு தலை பின்புறம் அடிபட்டதில் இவரும் இறந்துள்ளார் எனவே நாளை இன்னும் ஒரு தாய்க்கு இந்தநிலை வராமல் தடுக்கவேண்டும் இதனால் பிரசவ காலத்தில் கனவனையோ அல்லது யாரோ ஒருவரை கூட இருப்பதர்க்கு அனுமதியுங்கள் என அவ் முகநுால் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.