Loading...
காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் மிக்க பகுதிகளில் வசிப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தாழ் நில பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் வீதிகள் பலவற்றினூடான வாகன போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Loading...