Loading...
யாழ்ப்பாணம் வேலணைப் கடற்கரைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீதியால் சைக்கிளில் சென்ற நிலையில் இடைநடுவில் வலிப்பு ஏற்பட்டதாகவும் இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபமாகரமாக உயிரிழந்துள்ளார்.
Loading...
Loading...