Loading...
வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
Loading...
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
Loading...