Loading...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த அவசர சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப் பெரும ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
Loading...