Loading...
கிளிநொச்சியில் வாள் வெட்டு வேகத்தால் தீக்கிரையான மோட்டார் சைக்கிள்!!!!!!
கிளிநொச்சி பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவ்த்துடன் தொடர்புடைய நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Loading...
Loading...