Loading...
உலகத்தில் நிகரில்லாவற்றிற்கு சிறந்த உதாரணம் தாய் அன்பு மட்டுமே. தன் ரத்தத்தை பாலாக தன் பிள்ளைக்கு கொடுக்கும் சந்தோஷமும், பசியால் தன் பிள்ளை அழும்பொழுது தன்னால் பாலூட்ட முடியவில்லையே என்ற வேதனையையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.
இவளின் உச்சக்கட்ட அன்பிற்கு, தாயை இழந்த ஒரு ஆட்டுக்குட்டிக்கு தன் பாலை கொடுத்து பசி தீர்த்த இப்பெண்ணே உதாரணம். இந்த வீடியோ பதிவு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...