Loading...
மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்திலுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
இன்று இரவு ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இங்கு ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...