Loading...
ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
Loading...
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது.
Loading...