Loading...
அறிமுகமில்லாதவர்களை பேஸ்புக்கில் இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்க வழி பிறந்து விட்டது.அதாவது Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள் உட்பட ஏனைய போஸ்ட்களை குறித்த நபர்களின் பார்வையில் படாதவாறு செய்ய முடியும்.
Loading...
அதாவது அவர்களை நிரந்தரமாக ப்ளாக் (BLOCK) செய்யாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒதுக்கி வைத்திருக்க முடியும்.
இதன்படி 24 மணிநேரம், ஒரு வாரம், மற்றும் ஒரு மாதம் எனும் அடிப்படையில் கால அளவினை தேர்வு செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...