Loading...
ஐந்து மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...
அத்துடன், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் அரிசி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்யுமாறு, அவர் பணித்துள்ளதாகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Loading...