மனைவியின் தாயுடன் உல்லாசம் நடத்திய கணவன் தனது மனைவியிடம் வசமாக மாட்டிய சம்வம் ஒன்று கொழும்பு கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்வபம் தொடர்பாக இன்று குடும்ப நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்றதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக இந்த தகாத உறவு இருந்தது என்றும் குடும்ப மரியாதையை காப்பாற்றும் நோக்கில் மனைவி பல தடவை அமைதியான முறையில் எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்த உறவினர் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேறுமாறும் தாயருக்கு மகள் கண்டிப்பான உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
ஆனால் மனைவி வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். திடீரென மனைவி வீட்டுக்குச் சென்றபோது, நேரடியாகக் கண்டுவிட்டதால் கடும் பிரச்சிணை ஏற்பட்டது.
இதனால் மனைவி தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனாலும் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டாதாக அந்த உறவினர் கூறினார்.கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது மாமியாரை திருமணம் செய்யவுள்ளதாக கணவர் கூறினார்.
இதனால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பிரசசினை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இரண்டு பிள்ளைகளுடன் மனைவி விவகாரத்து கோரியுள்ளதாகவும் அந்த உறவினர் தெரிவித்தார்.