Loading...
சாரதி இல்லாமல் வாகனங்கள் இயக்கும் தொழில்நுட்பத்திற்கு கூகுள் நிறுவனம் இதுவரை 6,700 கோடி செலவிட்டுள்ளது.
Loading...
அண்மையில் தனி நிறுவனம் ஆக அறிவிக்கப்பட்ட ‘ ரேமோ’ என்ற நிறுவனம் பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை 20லட்ச கிலோ மீற்றர் அளவிலான போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த தொகை ”Hardware மற்றும் Software உருவாக்கத்திற்காக செலவிடபட்டுள்ளதாக தெரிவிக்கின்றது கூகுள்.
Loading...