Loading...
வட மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவிருக்கிறது. இன்று நள்ளிரவு முதல் வட மாகாணம் ஆளுனரின் கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் வரை ஆளுனரே வட மாகாணத்திற்கு பொறுப்பாக இயங்குவார்.
Loading...
தற்போதைய வட மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 33 ஆசனங்களுடன் பலத்துடன் விளங்குகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21 ஆசனங்களுடனும் ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களுடனும் ஜேவிபி 1 ஆசனத்துடனும் சபையில் உள்ளன.
Loading...