Loading...
பொருளாதார போட்டித்தன்மை மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது.
இறுதியாக வெளியான தரவுகளுக்கமைய இலங்கைக்கு 71வது இடம் கிடைக்க பெற்றது.
2017 – 2018 ஆம் ஆண்டுக்காக தற்போது வெளியாகியுள்ளதாக பட்டியலில் இலங்கைக்கு 85 வது இடம் கிடைக்க பெற்றுள்ளது.
Loading...
பொருளாதார போட்டித்தன்மை மிகுந்த பட்டியலில் முதலாம் இடத்தை சுவிசர்லாந்து பெற்றுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.
Loading...