Loading...
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா அருகே செமரங் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சியானது அங்கு இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
Loading...
அந்த காட்சியில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றுகொண்டிருக்கும் பொது அவரது சட்டை பையில் வைத்திருந்த கைபேசியானது திடீரென வெடித்து சிதறியது.
இதில் அவருடைய முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Loading...