Loading...
பிரபல ரிவியில் பிரமாண்டமாக நடந்து மக்களை 100 நாட்கள் கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை பேட்டியாக கூறி வருகின்றனர். இதில் மறக்க முடியாத என்னவென்றால் ஆரவ்வின் மருத்துவ முத்தம் தான்.
Loading...
இவர்கள் இவ்வாறு நடந்து கொண்ட காட்சி மக்களுக்கு காட்டவில்லை என்றாலும், கமல் தனது பாணியில் வெளிக்கொண்டு வந்தார். ஆரவ், ஓவியா புகைப்பிடிக்கும் அறைக்குள் முத்தமிட்டது போன்று காட்சி வெளியாகியுள்ளது.
Loading...