Loading...
திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை இன்று அதிகாலையில் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் காட்சிகள் இது.
குறித்த பிள்ளையார் சிலையை அப்பகுதியில் உள்ள ஒரு மதப் பிரிவு வெறியர்கள் அடித்து நொருக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
Loading...
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்ட போதிலும், எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
Loading...