Loading...
தளபதி விஜய் நடிப்பில் நாளை மறுநாள் மெர்சல் படம் பிரமாண்டமாக வருகின்றது. உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் மெர்சல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆனால், தமிழகத்தில் பல பிரச்சனைகள் நிகழ்வதால் சொன்ன நேரத்தில் படம் வருமா என்ற நிலை சில தினங்களுக்கு முன் ஏற்பட்டது, அதை தொடர்ந்து எல்லாம் சுமூகமாக முடிந்து படம் வருவது உறுதியாகிவிட்டது.
Loading...
இந்நிலையில் சென்னையில் முக்கியமான திரையரங்கம் காசி ஒரு சில கண்டிஷன்களால் எங்களால் மெர்சலை எடுக்க முடியவில்லை என்று கூறியது.
தற்போது அதை தொடர்ந்து திருப்பூரில் உள்ள சக்தி சினிமாஸும் எங்களால் மெர்சலை எடுக்க முடியவில்லை, ரசிகர்கள் மன்னிக்கவும் என்று கூறியுள்ளனர்.
Loading...